விஷ்ணுமய சாமி நிர்ததர்சனம் - 12.30 PM
நிர்ததர்சனம் பக்தர்களில் வாழ்க்கை பிரச்சினைகளில் இருந் விடுதல் தருகிறோம். நிர்ததர்சனம் பார்க்க விரும்புவோர் 12 மணிக்கு முன்பக்கே கோவிலுக்குள் தர்சனத்திக்கு வரவென்றும்.
+91 94003 18066 +91 94003 15066
vadakkumpuramvishnumaya@gmail.com
Important News
வடக்கும்புரம் ஸ்ரீ விஷ்ணுமாய தேவஸ்தானம் கேரளத்தின் திரிசூர் மாவட்டமான சென்ட்ராபின்னியில் அமைந்துள்ளது மற்றும் இந்த கோயில் நிலம் மற்றும் சுற்றுப்புறங்களின் தெய்வீகத்தை நிறைந்தது . இங்கே வணங்கப்பட்ட தெய்வம் ஸ்ரீ விஷ்ணுமய சுவாமி, சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக குழந்தை. கரிங்குட்டி, பகவான் முத்தாபன், வடக்கம்புரம் பகதி (பகதகாலி), கூலிவாகா தேவி, நாகராஜா, நாகயாட்சி, கரினாகா, மணிநாகா, ராக்ஷாஸ் மற்றும் புவனேஸ்வரி தேவி மற்றும் இந்த கோவிலில் வணங்கப்பட்டு வரிக்கின்றாய்.
நீங்கள் வடக்கும்புரம் ஸ்ரீ விஷ்ணுமாய தேவஸ்தனம் கோவில் தரிசனம் செய் வருவதற்க்கு ஒரு நாலாவது முன்னாடியே தரிசனம் பதிவு செய்ய வேண்டும்.
கல்லெரியில் கொடுக்கப்பட்டுள்ள படங்கள் போலெ தான் வடக்கும்புரம் செர் விஷ்ணுமாய தேவஸ்தனம் என்றறிய கோவில். திருச்சூரில் எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை. அதினாலே நீங்கள் வந்து விட்ட இடம் சரியானது என்று எங்கள் தொடர்பு செய்து உறுதி படுத்தவேண்டும்.
விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
ஆயுஷ் ( மடாதிபதி )
பயணம்
கோயிலை பாதுகாப்பாக வருவதற்கு உங்களுக்கு டாக்ஸியை ஏற்பாடு செய்வோம்.
தங்குமிடம்
வடக்கும்புரம் ஸ்ரீ விஷ்ணுமாய தேவஸ்தனம் உள்ளது சென்றப்பின்னி என்ற ஒரு சிறிய இடத்தில தான். எனவே உங்களுக்காக தன்கருத்துக் இங்கே நிறையவே கிடைக்கும்.
ரோடு வழி வரும்போது: எங்களை அழைக்கவும் அல்லது உங்கள் தற்போதைய இருப்பிடத்தை எங்களுக்கு அனுப்புங்கள், இதன்மூலம் நாங்கள் உங்களை அங்கிருந்து கோவிலுக்கு அழைத்துச் செல்ல முடியும்.
( எங்களை தொடர்பு கொள்ள +91 94003 18066)
பஸ் வழி வரும்போது: நீங்கள் சக்தன் தம்புரான் பஸ் ஸ்டாண்டில் வரவேண்டும்.அங்கெ இருந் த்ரிபிராயர் செல்லும் பஸ்சில் ஏறவேண்டும். த்ரிபிராயர் பஸ் ஸ்டாண்டில் இருந் த்ரிபிராயர் - கொடுங்கல்லூர் செல்லும் பஸ்சில் ஏறவேண்டும். இந்த வழில் சந்திரபினி அரசின் உயர்நிலைப் பள்ளி ஸ்டாப்பில் இறங்கவேண்டும். இந்த பஸ் ஸ்டாப்பில் இருந் 1.1கிம் தூரத்தில் உள்ளது.
டாக்ஸி வழி அல்லது ஆட்டோ வழி வரும்போது: த்ரிசசூரில் இருந்து ஆட்டோ அல்லது டாக்ஸி வழி வருவதற்க்கு நீங்கள் எங்கள் தொடர்பு செய்ய வேண்டும். நங்கள் உங்களோடிய ட்ரிவிற்கு வழி சொல்லி தருவேன் .
கூகுளை மேப் : "SHARE LOCATION" என்று எங்களுக்கு எந்த +91 94003 15066 னும்பெரில் செய்தி அனுப்பினால் நாங்கள் உங்களுக்கு கோவில் இருக்கும் இடம் அனுப்பும்.
பக்தர்கள் எங்களை தொடர்பு கொல்லறத்துக்கு
Call: +91 94003 18066
Whatsapp us: +91 94003 15066
நிர்ததர்சனம் பக்தர்களில் வாழ்க்கை பிரச்சினைகளில் இருந் விடுதல் தருகிறோம். நிர்ததர்சனம் பார்க்க விரும்புவோர் 12 மணிக்கு முன்பக்கே கோவிலுக்குள் தர்சனத்திக்கு வரவென்றும்.